விசில் அடிச்சு வீடியோ எடுத்தா சினிமா டிக்கெட் ஃப்ரீ!

விசில் அடிச்சு வீடியோ எடுத்தா சினிமா டிக்கெட் ஃப்ரீ!

மிர்ச்சி’ சிவா நடிக்கும் படம் ‘அட்ரா மச்சான் விசிலு’. இதில் நைனா சர்வர் கதாநாயகி. சீனிவாசன், சென்ட்ராயன், மன்சூர் அலி கான் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் திரைவண்ணன். “இது முழு நீள நகைச்சுவைப் படமாக தயாராகிறது. நிச்சயம் ரசிகர்கள் மனதில் இப்படம் இடம்பிடிக்கும்,” என்கிறார் இயக்குநர் திரைவண்ணன்.

இந்நிலையில் விசில் அடிக்கிற மாதிரி வீடியோ அல்லது போட்டோ எடுங்க.. Facebook or Twitter ல் Upload செய்து #AdraMachanVisilu or @AdraMachanVisilu Tag பண்ணுங்க.. தேர்ந்தெடுக்கப்படும் 100 நபர்களுக்கு தலா 2 Tickets வழங்கப்படும். இது சென்னை தியேட்டர்களுக்கு மட்டுமே.. இந்த போட்டி ஜூலை 7ஆம் தேதி வரை மட்டுமே.. ஜூலை 8 முதல் Tickets கொடுக்கப்படும் எனேஉ அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!