வாட்ஸ் அப் 100% பாதுகாப்பானதாமில்லே!அப் டேட் நியூஸ்!

வாட்ஸ் அப் 100%  பாதுகாப்பானதாமில்லே!அப் டேட் நியூஸ்!

நேத்துல இருந்து எல்லோருக்கும் வாட்ஸப்ல மெஸேஜ் அனுப்பும் போது உங்க மெசேஜ், போட்டோஸ் மற்றும் ஆடியோக்கள் சேஃப் அன்ட் செக்யூர் மோட் அல்ல அதனால் செக்யூர் மெசேஜாக மாற்ற முதலில் லேட்டஸ்ட் வெர்ஷனை டவுன்லோட் செய்யவும் பின்பு ஒவ்வொரு கான்டெக்டுக்கும் ஒரு செக்யூர் கோட் மற்றூம் கியூ ஆர் கோட் இரன்டையும் கொடுப்பார்கள்
whatapp apr 6
இதை நீங்கள் உங்கள் கான்டெக்டுடன் பக்கத்தில் இருந்தால் உங்கள் மொபைலில் ஸ்கேன் செய்தால் அதே போல் உங்கள் நண்பரும் அவருடைய செக்யூர் கோடை உங்கள் மொபைல் நம்பரில் ஸ்கேன் செய்தால் உங்க ரென்டு பேர் பேச்சும் செக்யூர் ஆகும் ஒரு பச்சை டிக் காண கிடைக்கும். இதை வாட்ஸப் நிறுவனம் கூட உடைக்க முடியாதுன்னு சொல்லிருக்காக –

ஆனா இந்த செக்யூர் மோட் ஏற்கனவே ஐகிளவுட் மற்றூம் ஆப்பிள் உபயோகிபபளர்களிடம் இருக்கிறது என்ற எக்ஸ்ட்ரா தகவலுடன் –

 

மேலும் வாட்ஸப் பற்றி கேள்விகள் இருப்பின் இந்த லின்க் –https://www.whatsapp.com/faq/en/general/28030015 அல்லது கியூ ஆர் கோடை பற்றி மேலும் தெரிந்து கொள்ள நாக் கியூ ஆர் பேஜை படிக்கவும் – http://nagqr.com/ இன்னும் கேள்வி இருப்பின் அனுப்புங்க

நல்லிரவில பதில் சொல்றேன் பை பை

WHATSAPP,NOW 100% SECURED – NEW UPDATE from Yesterday –

Related Posts

error: Content is protected !!