” மோடி ரொம்ப நல்லவரு” – இன்போசிஸ் நாராயண மூர்த்தி சர்டிபிகேட்

” மோடி ரொம்ப நல்லவரு” – இன்போசிஸ் நாராயண மூர்த்தி சர்டிபிகேட்

பா.ஜ தலைவர் நரேந்திர மோடி பிரதமர் ஆவதற்கு கோத்ரா மதக் கலவர சம்பவம் தடையாக இருக்காது என்றும் மோடிக்கு எதிராக எந்த குற்றச்சாட்டும் நீதிமன்றம் பிறப்பித்து இருக்கவில்லை” எனவும் இன்போசிஸ் நிறுவன தலைவர் நாராயணமூர்த்தி கூறியுள்ளார்..
Modi-and infosys owl 15
இந்தியாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் நிறுவனர்-நாராயண மூர்த்தி, புதுடெல்லி தனியார் தொலைக்காட்சி நடத்திய இந்தியாவின் சாராம்சம் என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர்,”2002 குஜராத் கலவரம் நரேந்திர மோடி நாட்டை ஆளுவதிலிருந்து தடுத்து நிறுத்தக்கூடாது. மோடிக்கு எதிராக எந்த குற்றச்சாட்டும் நீதிமன்றம் பிறப்பித்து இருக்கவில்லை. தான் செய்த தவறை தனிப்பட்ட ஒருவர் உணர்ந்து வருந்தி செயல்படும் மனபாவம் வரவேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பு.

எல்லோரும் மனிதப்பிறவிகளே என்று நாம் சொல்ல வேண்டும். செய்த தவறை உணர்ந்து வருந்தி தனியொருவர் செயல்படுவதற்கான சந்தர்ப்பத்தை நாம் கொடுப்போம். இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனின் செயலுக்கும் அடிப்படை ஆதாரமாக மதச்சார்பின்மை இருப்பது மிக அவசியம். நாட்டையும் மதத்தையும் எப்போதும் இணைத்து பார்க்கக்கூடாது. நாம் பன்முகத்தன்மையை மதித்து நடக்கவேண்டும். அதையே ஒவ்வொரு தலைவரும் பின்பற்ற வேண்டும்.”என்று அவர் தெரிவித்தார்.

Narendra Modi acknowledged as one of the finest administrators: Infosys founder Narayana Murthy

******************************************************
Gujarat Chief Minister Narendra Modi’s developmental agenda has got a shot in the arm. In what is being seen as an endorsement of his developmental work, Narayana Murthy, the co-founder of Infosys, on Monday remarked that Mr Modi had been acknowledged as one of the finest administrators in the country.

Related Posts

error: Content is protected !!