மொழி பிரச்னையுள்ள தாத்தா & பேரன் பாசத்தைக் காட்டும் ‘தலைமுறைகள்’

மொழி பிரச்னையுள்ள தாத்தா & பேரன் பாசத்தைக் காட்டும் ‘தலைமுறைகள்’

40ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் இயங்கி வரும் பாலுமகேந்திரா, முதன் முறையாக எழுதி, இயக்கி, ஒளிப்பதிவுடன் படத்தொகுப்பில் உருவாககி நடித்தும் இருக்கும் படம் ‘தலைமுறைகள்’.கொஞ்சம் ஆங்கிலமும் நிறைய தமிழும் தெரிந்த தாத்தாவுக்கும், கொஞ்சம் தமிழும் நிறைய ஆங்கிலமும் தெரிந்த பேரனுக்கும் இடையிலான பாசப் பிணைப்பை மையமாகக் கொண்டு குடும்ப உறவுகளைச் சித்தரிக்கும் இப்படத்தை, ‘கம்பெனி புரொடக்சன்ஸ்’ சார்பில் இயக்குனரும் நடிகருமான எம்.சசிகுமார் தயாரித்துள்ள இப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.

error: Content is protected !!