மூன்றாம் உலகப் போர் திரைப்பட ஸ்டில்ஸ்

மூன்றாம் உலகப் போர்  திரைப்பட ஸ்டில்ஸ்

‘மூன்றாம் உலக போர்’. இதில் நாயகனாக பாலை படத்தில் நடித்த சுனில் குமார் நடித்து வருகிறார். மேலும் பல நடிகர்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். அறிமுக இயக்குனர் சுகன் கார்த்தி இப்படத்தை இயக்கி வருகிறார். ஒளிப்பதிவை தேவாவும், படத்தொகுப்பை எஸ். ரிச்சர்டும் மேற்கொள்கின்றனர். வேத் ஷங்கர் இசையமைக்கும் இப்படத்தில் பிரபல பாடகர் ஷங்கர் மகாதேவன் ஒரு பாடலை பாடியுள்ளார்.


2025 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே போர் நடக்கிறது. அந்த போரின் காரணம் என்ன? எந்த முடிவை நோக்கி அந்த போர் நடக்கிறது? என்பதே மூன்றாம் உலக போர் படத்தின் கதையாக உருவாக்கியிருக்கிறார்கள்.

Related Posts

error: Content is protected !!