பெட்ரோல்,டீசல் விலை நள்ளிரவிலிருந்து ஜிவ்வ்வ்!

பெட்ரோல்,டீசல் விலை நள்ளிரவிலிருந்து ஜிவ்வ்வ்!

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.13 அதிகரித்துள்ளது. டீசல் விலை ரூ.2.71 அதிகரித்துள்ளது. இந்த விலையேற்றம் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 15 நாட்களில் இரண்டாவது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளத்ற்கு தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளனம் கண்டனம் தெரிவித்துள்ளது.
petrol-price-rise
இன்று நள்ளிரவு முதல் நாடு முழுவதும் அமலுக்கு வரவுள்ள பெட்ரோல், விலை உயர்வு அட்டவணை இதோ :

பெட்ரோல் விலை விபரம் (லிட்டருக்குரூ.)

நடப்பு விலை புதிய விலை உயர்வு
டெல்லி
63.16 66.29 3.13

கொல்கத்தா
70.44 73.76 3.32

மும்பை
70.84 74.12 3.28

சென்னை
66.08 69.45 3.37

error: Content is protected !!