பிரேம்ஜி அமரன் இசையமைத்து கதாநாயகனாக நடிக்கும் ‘டக்கர்’-ஆல்பம்

பிரேம்ஜி அமரன் இசையமைத்து கதாநாயகனாக நடிக்கும் ‘டக்கர்’-ஆல்பம்

ஸ்கை பிக்சர்ஸ் சார்பில் எஸ். யுவராஜ் – எல்.கே.எஸ். மீடியா சார்பில் கார்த்திகேயன் இணைந்து தயாரிக்கும் படத்தின் பெயர் ‘டக்கர்’. இதில் கதாநாயகனாக நடிக்கும் பிரேம்ஜிக்கு மீனாட்சி தீட்சித் – அருந்ததி இருவரும் கதாநயாகிகளாக நடிக்கிறனர். கார் பந்தயத்தில் கலந்து கொண்டு அதிவேகமாக கார் ஓட்டும் வீரராக பீரேம்ஜி அமரன் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி பெங்களூரில் படப்பிடிப்பை முடித்து அந்தமான் காடுகளிலும் படப்பிடிப்பு தொடருகிறது. விஞ்ஞான ஆராய்ச்சியும் இடம்பெறும் இதில் காமெடி, ஆக்ஷன், திரில் என பல பரிமாணங்களில் வளர்ந்து வருகிறது படம்.துரிதமாக வளர்ந்து வரும் இப்படத்தை ‘மதில்மேல் பூனை’ படத்தை இயக்கிய பரணி ஜெயபால் கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்ட்
செய்கிறார்.

error: Content is protected !!