பருவ வயதில் திடீர் என ஆணாக மாறும் சிறுமிகள்! – வீடியோ

பருவ வயதில் திடீர் என ஆணாக மாறும் சிறுமிகள்! – வீடியோ

ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள டொமினிகன் குடியரசு நாட்டில் மிகவும் உள்ளடங் கிய ஒரு கிராமத்தில் அதிசய நிகழ்வு நடக்கிறது. அங்கு பிறக்கும் 50 பெண் குழந்தை களில் ஒருவர் 12 வயதில் ஆணாக மாறுகின்றனர். அதாவது 12 வயது தொடங்கும் போது சிறுமியாக இருக்கும் பெண் சிறுவனாகிறான். இது குறித்து உயிரியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
africa
பெண் குழந்தையாக பிறந்து சிறுமி ஆக வளரும் பெண் 12 வயதில் பருவம் அடையும் போது சிறுவனாகிறான். அப்போது ஆணுக் குரிய உறுப்புகள் உருவாகின்றன. பெண்ணுறுப்பு மறைந்து ஆணுறுப்பு உள்ளிட்டவை வளருவதாக கூறப்படுகிறது.

5 வயதில் இருந்தே சிறுமி, சிறுவனாக மாறும் நிகழ்வுகள் ஏற்பட தொடங்குகின்றன. இவ்வாறு ஆணாக மாறுபவர்கள் திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ்கிறார் களாம்.இது குறித்து ‘டாகுமெண் டரி’ படத்தை சமீபத்தில் ‘பி.பி.சி.’ டெலிவிஷன் ஒளிபரப்பியது. அதற்கு ‘கவுன்ட் டவுன் லைப்’ என பெயரிடப்பட்டிருந்தது.

அந்த வீடியோ இதோ :

error: Content is protected !!