பணியாள் மற்றும் கேஷியர் கூட இல்லாத கடை! – ஸ்வீடன் அசத்தல்

பணியாள் மற்றும் கேஷியர் கூட இல்லாத கடை! – ஸ்வீடன் அசத்தல்

நம்ம இந்தியாவிலே ஆள் இல்லாத லெவல் கிராசிங் பிரச்சனையே இன்னும் தீரலை. இதுக்கிடையிலே ஆளே இல்லா 24 மணி நேர‌ தானியங்கி கடை ஒன்று ஓப்பன் ஆகியிருக்குது..
10400117_1172181586133568_7872721807214218633_n
அச்சச்சோ.. அது இங்கே இல்லீங்க..ஸ்வீடன் நாட்டில் பணியாள் மற்றும் கேஷியர் கூட இல்லாத கடையை திறந்து வைத்துள்ளனர். இந்த கடைக்கு நீங்கள் எப்போது வேண்டுமானாலும் செல்ல முடியும். ஆனா அதுக்கு முன்னாடி நீங்கள் இந்த கடையோட ஆப்ஸை டவுன்லோட் செய்து பின்பு கடையின் கதவுக்கு முன்பு நின்று கொண்டு இந்த ஆப்ஸ் மூலம்தான் கடையின் கதவை திறந்து உள்ளே செல்ல முடியும்

அங்கிருக்கும் பொருளை எடுத்து ஒவ்வொரு பொருளின் பார்கோடை ஸ்கேன் செய்தால் உங்க மொபைலிலேயே எல்லாம் டோட்டல் ஆகி தெரிந்து விடும். இதற்கு மாதம் ஒரு முறை பணம் தரலாம். இதுக்கிடையில் சிகரெட் மற்றும் ’சரக்கு’ மட்டும் இந்த கடையில் கிடையாதாம்.

Sweden’s first unstaffed convenience store.Customers simply use their cellphones to unlock the door with a swipe of the finger and scan their purchases. All they need to do is to register for the service and download an app. They get charged for their purchases in a monthly invoice

error: Content is protected !!