பொறுக்கித்தனத்தை காமெடியுடன் தரும்’அலுச்சாட்டியம்’ – ஆல்பம்

பொறுக்கித்தனத்தை காமெடியுடன் தரும்’அலுச்சாட்டியம்’ – ஆல்பம்

நிசா பிக்சர்ஸ் சார்பில் E.விஜயகுமார் தயாரித்து, கதை, வசனம் எழுதி இருக்கும் படம் “அலுச்சாட்டியம்” இந்த படத்தில் புதுமுகம் ரகு கதாநாயகனாக நடித்திருக்கிறார்.கதாநாயகியாக ரம்யா நரசிம்மன் நடித்திருக்கிறார்.மற்றும் மீசை ராஜேந்திரநாத், தவசி, போண்டாமணி, பெஞ்சமின், கிங்காங் கோவைசெந்தில் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.திரைக்கதை எழுதி இயக்குகிறார் பிரேம்குமார்.
படம் பற்றி இயக்குனர் பிரேம்குமாரிடம் கேட்டபோது,”எல்லா வசதிகளும் தங்களிடம் இருக்கிறது என்பதை அந்த இளைஞர்களை தவறான பாதைகளில் செல்ல வழி வகுக்கிறது. மேற்கொண்டு தங்களது தேவைகளுக்காக அவர்கள் பொறுக்கித்தனமான வேளைகளில் ஈடுபடுகிறார்கள்.நாயகன் – நாயகி இருவரும் காதலித்து திருமணம் செய்கிறார்கள். நாயகன் செய்த தவறால் இருவரும் பிரிகிறார்கள்.
தான் செய்து வந்த ரவுடித்தனமான, பொறுக்கித்தனமான வேளைகளில் இருந்து மீண்டு வந்தானா? நாயகன், நாயகி இருவரும் வாழ்க்கையில் ஒன்று சேர்ந்தார்களா?இல்லையா என்பது திரைக்கதை!
முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்த படமாக அலுச்சாட்டியம் உருவாகியுள்ளது.
படப்பிடிப்பு பொள்ளாச்சி, உடுமலை, ஈரோடு போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது.
படம் விரைவில் திரைக்கு வர உள்ளது” என்றார்.
Aluchattiyam

IMG_4834

IMG_5450

IMG_6000

IMG_6002

IMG_6004

IMG_6040

IMG_6808

IMG_8519

IMG_9613

IMG_9629

IMG_9950

error: Content is protected !!