‘நவீன சரஸ்வதி சபதம்’ -லேட்டஸ்ட் ஆல்பம்

‘நவீன சரஸ்வதி சபதம்’ -லேட்டஸ்ட் ஆல்பம்

கல்பாத்தி எஸ். அகோரம் தயாரிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் புதியதிரைப்படம் நவீன சரஸ்வதி சபதம். ஜெய், நிவேதா தாமஸ், சத்யன், விடிவி கணேஷ், மனோபாலா, சுப்பு பஞ்சு, தேவதர்ஷிணி ஆகியோர் நடித்திருக்கும் இந்த படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் கே.சந்துரு. இந்த படத்தின் இசை பிரேம்குமார். இந்த படத்திற்கு முதலில் சரஸ்வதி சபதம் என்ற பெயர் வைத்திருந்தனர். பின்னர் சிவாஜி ரசிகர்களின் எதிர்ப்பை ஒட்டி நவீன சரஸ்வதி சபதம் என பெயரை மாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது அத்துடன் சமீபத்தில் இதன் தயாரிப்பாளரான கல்பாத்தி எஸ்.அகோரம் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மார்க்கெட்டிங் கமிட்டியின் உறுப்பினராகவும் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்பது நினைவு கூறத்தக்க்து.

Related Posts

error: Content is protected !!