திட்டமிட்டபடி ‘வீரம்’ படப்பிடிப்பு முடிந்தது!!!ஆலபம்

திட்டமிட்டபடி ‘வீரம்’ படப்பிடிப்பு முடிந்தது!!!ஆலபம்

பொங்கலுக்கு வெளிவர உள்ள வீரம் படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்ட படி
குறிப்பிட்ட நேரத்தில் , குறிப்பிட்ட பட்ஜெட்டில் முடித்த இயக்குனர் சிவாவையும் , அவரது தொழில் நுட்ப கலைஞர்களையும் மலர்ந்த முகத்தோடு பாராட்டியதுடன் பொங்கலுக்கு வீரம் நிச்சயம் என உரத்த குரலில் தெரிவிக்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.’

இந்த படத்தில் அஜீத் நான்கு தம்பிகள் மேல் பாசம் வைத்துள்ள கிராமத்து இளைஞனாக வருகிறார். விதார்த், சந்தானம், அப்புக் குட்டி, மயில்சாமி, வித்யுலேகா ராமன் போன்றோரும் உள்ளனர். இதில் அஜீத் காமெடியும் செய்கிறாராம். ரஜினியின் முரட்டுக்காளை சாயலில் குடும்ப சென்டி மென்ட் படமாக உருவாகியுள்ளதாம். தற்போது படப்பிடிப்பு முடிந்து டப்பிங் ரீரிக்கார்டிங் பணிகள் நடக்கின்றன.

error: Content is protected !!