திகிலூட்டும் “சாய்ந்தாடு சாய்ந்தாடு” ஷுட்டிங் ஸ்பாட் ஆல்பம்

திகிலூட்டும் “சாய்ந்தாடு சாய்ந்தாடு” ஷுட்டிங் ஸ்பாட் ஆல்பம்

எச் 3 சினிமாஸ் தயாரிக்கும் படம் ‘சாய்ந்தாடு சாய்ந்தாடு’ இதில் நாயகனாக ஆதர்ஷ், நாயகியாக அனுகிருஷ்ணா நடிக்கின்றனர்.ஷிவானி, சுப்புபஞ்சு, நெல்லை சிவா, கிரேன் மனோகர், காதல் சுகுமார், அல்வா வாசு, பாவாலட்சுமணன், கிங்காங், சின்னராசு, நித்யா, உமா ஆகியோரும் நடிக்கின்றனர்.இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி காஸாலி இயக்குகிறார். படம் பற்றி அவரிடம் கேட்ட போது,”இது வெறும் காதல் படம் மட்டுமல்ல. சுவாரஸ்யமான அதிர்ச்சியான திகிலான பல சம்பவங்களை உள்ளடக்கிய படமாகவும் இருக்கும் நாமெல்லாம் இவ்வளவு நாளும் இப்படியா பயன்பட்டுக்கொண்டு இருக்கிறோம் என்று பொதுமக்கள் அதிர்ச்சியாகிற மாதிரியான சில உண்மை சம்பவங்கள் இப்படத்தின் மையக்குருவாக இருக்கும். படம் நெடுகிலும் காதலும் சுவாரஸ்யங்களும் வழிந்தோடுமாக்கும்” என்றார்.

error: Content is protected !!