தமிழக அரசில் ‘Tester’ ஜாப் வேணுமா? டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கு வாய்ப்பு

தமிழக அரசில் ‘Tester’ ஜாப் வேணுமா? டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கு வாய்ப்பு

தமிழக அரசில் காலியாக உள்ள Tester பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
job feb 29
பணி: Tester

பணிக்கோடு: 1905

காலியிடங்கள்: 04

சம்பளம்: மாதம் ரூ.9,300 – 34,800 + தர ஊதியம் ரூ.5,100

தகுதி: பொறியியில் துறையில் எலக்ட்ரிக்கல், எலக்ட்ராணிக்ஸ் பிரிவில் டிப்ளமோ அல்லது டிகிரி முடித்து ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Assistant Tester

பணிக்கோடு: 1908

காலியிடங்கள்: 02

சம்பளம்: மாதம் ரூ.9,300 – 34,800 + தர ஊதியம் ரூ.4,400

தகுதி: பொறியியில் துறையில் எலக்ட்ரிக்கல், எலக்ட்ராணிக்ஸ் பிரிவில் டிப்ளமோ அல்லது டிகிரி முடித்து 6 மாத பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18 – 35க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 25.06.2016

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். முதல் பதிவு செய்யாதவர்கள் ரூ.50 செலுத்தி முதல் பதிவு செய்துகொள்ள

வேண்டும். கட்டணத்தை 21.03.2016க்கு முன்பாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.tnpscexams.net என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.03.2016

மேலும் விவரங்கள் அறிய www.tnpsc.gov.in, www.tnpscexams.net என்ற இணையதளத்தை பார்க்கவும்.

error: Content is protected !!