‘ஜில்லா’ மினி கேலரி

‘ஜில்லா’ மினி கேலரி

சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பி. ஆர்.பி.செளத்ரி தயாரித்து வரும் ‘ஜில்லா’ படம் பொங்கள் தினத்தன்று வெளியாக உள்ளது. இதற்காக பரபரப்பாக இப்படத்தினை படமாக்கி வருகிறறார் அறிமுக இயக்குநர் நேசன்.

மோகன்லால் முக்கிய வேடத்தில் நடிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். விஜய் நடித்த ‘தமிழன்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இமான், அதன் பிறகு ‘ஜில்லா’ படத்தின் மூலம் விஜய் படத்திற்கு இசையமைக்கிறார். தற்போது தொடர் ஹிட் பாடல்களை கொடுத்து வரும் இமானின் இசையில் உருவான ஜில்லா பாடல்கள் 2014ஆம் ஆண்டின் சூப்பர் டூப்பர் ஹிட் பாடல்களாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

error: Content is protected !!