கௌதம் வாசு தேவ மேனனின் இயக்கத்தில் சிம்புவுடன் இணையும் “பல்லவி” மினி ஆல்பம்!

கௌதம் வாசு தேவ மேனனின் இயக்கத்தில் சிம்புவுடன் இணையும் “பல்லவி” மினி ஆல்பம்!

‘பசங்க’இயக்குனர் பாண்டிராஜ், இயக்குனர் கவுதம் மேனன் ஆகிய இருவரின் படங்களிலும் ஹீரோவாக நடிக்கும் சிம்பு தற்போது முதற்கட்டப் படப்பிடிப்பை முடித்துவிட்டு கொஞ்சம் ஓய்வில் இருக்கிறாராம். இதற்கிடையில் பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தில் நயன்தாரா ஒப்பந்தமாகியுள்ளார் என்ற செய்தி வெளியான.
நிலையில் கவுதம் மேனன் இயக்கும் படத்தில் சிம்புவுக்கு யார் ஜோடி என்பதில் பெரிய கேள்வி எழுந்தது. முதலில் அவருடைய படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாயின. ஆனால் தற்போது இப்படத்தில் பல்லவி என்ற புதுமுகம் நடிக்கப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.இந்த புதிய ‘பல்லவி’யின் ஆல்பம் இதோ::

Related Posts

error: Content is protected !!