கூகுளின் இலவச மெசெஞ்சர் + வாட்ஸ் அப் டவுண்லோடு பண்ணியாச்சா?

கூகுளின் இலவச மெசெஞ்சர் + வாட்ஸ் அப் டவுண்லோடு பண்ணியாச்சா?

Google Messenger to kill Whatsup – குறுஞ்செய்தி எனப்படும் SMS வர்த்தகம் தபால் நிலையம் போல மெல்ல அழிந்து வரும் காலம் இது. இதற்க்கு முக்கிய காரணம் வாட்ஸப் என்னும் ஆப்ஸ் செய்த புரட்சி தான் இது ஒரு வருடத்துக்கு இலவசம் அது போக இதில் குறுஞ்செய்திக்கு உள்ள அளவு கோளான 160 எழுத்துக்கள் அல்லாமல் எத்தகைய நீளத்திலும் மெசேஜ் அனுப்பலாம் விரும்பிய மொழிகள் மற்றும் புகைப்படம் – வாய்ஸ் நோட்கள் என பல விஷயங்களில் முன்னணியில் இருக்கும் காலகட்டத்தில் அடூத்த அதன் வளர்ச்சி வேகத்தை கண்ட கூகுள் நிறுவனம் கூகுள் மெசேஞ்சர் ஆப்ஸை அறிமுகபடுத்தியுள்ளது.
ravi nov 17
இதன் மூலம் நீங்கள் SMS/MMS அனுப்பலாம் அது மட்டுமல்ல இது முற்றிலும் இலவசம். வாட்ஸ் அப் போல வருடா வருடாத்திற்க்கு சந்தா இல்லையாம். இது ஆன்ட்ராய்ட் ஃபோன் மட்டுமல்ல அனைத்து ஃபோன்களுக்கும் வேலை செய்யும் வகையில் அமைக்கபடுகிறது. இப்போதைக்கு ஆன்ட்ராயிட் ஃபோன்களுக்கு மட்டும் ரெடி டவுன்லோட் செய்து என்ஞாய் பண்ணுங்க.

ஆப்பிள் கிளவுட் மூலம் இலவச மெசேஜிங் என்று மோனோபோலியாக இருந்த ஆப்பிளுக்கு இது ஒரு பெரிய அதிர்ச்சி. அதனால் தான் இன்னும் ஆப்பிள் ஆப்ஸை அப்ரூவ் செயயாமல் இருக்கும் காரணம். இதனை டவுன்லோட் செய்ய இங்கே அழுத்தவும் – https://play.google.com/store/apps/details…

error: Content is protected !!