குறைந்த விலையில் தரமான புகைப்படங்களை எடுக்க உதவும் கேமரா!

குறைந்த விலையில் தரமான புகைப்படங்களை எடுக்க உதவும் கேமரா!

இப்போதெல்லாம் முதல்ல மொபைல் ஃபோன் வாங்கும்போதே நம்ம மக்கள் பார்ப்பது கேமரா என்ன பிக்ஸல் – முன் கேமரா இருக்குதா – ஹை டெஃபனீஷனா என்று – சிலர் இதற்காக சுமார் 5000 முதல் 60 ஆயிரம் வரை அதிகம் செலவிடப்படுகிறது. இதனால் நல்ல கேமரா வேண்டுமாயின் நல்ல விலை உயர்ந்த மொபைல் தான் வாங்கனும்ங்கிற கட்டாயம் இனிமே இல்லை. HTC RE என்னும் கேமரா ஒன்று வந்திருக்கிறது. இது எந்த விதத்திலும் முழு கேமராவாக இல்லாமல் ஆன்ட்ராயிட் அல்லது ஆப்பிள் ஃபோனுடன் ப்ளூடூத் மூலம் இனைத்து கொண்டு விரும்பிய படங்களை / வீடியோக்களை மொபைல் ஃபோன் கேமராவின் மூலம் கன்ட்ரோல் செய்து எடுக்க இயலும்.
ravi - oct 14
அது மட்டுமல்ல ஒரே நேரத்தில் 1200 அதிக தரம் வாயந்த படங்கள் அல்லது ஹ டெஃபனீஷன் எனப்படும் வீடீயோக்கூட எடுக்க முடியும். அதே மாதிரி திடிரென்று தண்ணீருக்குள் பாய்ந்தும் வீடியோ அல்லது புகைப்படம் எடுக்க முடியும் ஏன் என்றால் இது முழுக்க வாட்டர் ஃப்ரூப் கொண்டதாகும். இதன் விலை சுமார் 6000 முதல் 8000 வரை இருக்கலாம் என கணிக்கப்படுகிறது.

அது மட்டுமல்ல இனிமே சாதா காமெரா வாங்கி இதையும் வாங்கினால் இனிமே 50 ஆயிரம் 70 ஆயிரம் விலை உயர்ந்த மொபைல் ஃபோன் தேவையே இல்லை.என்ன ஒரு அச்சம் என்றால் இனிமேல் எங்கிருந்து யார் கேமராவை இயக்குறாங்கன்னு தெரியாம ப்டம் எடுக்க கூடிய சாத்தியத்தை தவிர்ப்பதற்க்கு இல்லை.

NO More expensive mobile for camera quality – Alternative Invention –

error: Content is protected !!