கான்டகட் லென்ஸ் மூலம் இன்ஃப்ராரெட் விஷன்..!

கான்டகட் லென்ஸ் மூலம் இன்ஃப்ராரெட் விஷன்..!

ஜேம்ஸ் பான்ட் படத்தில் வரும் ஒரு அதிசயம் நிஜமாகிவிட்டது. ஒரு கான்டாக்ட் லென்ஸை மிச்சிகன் பல்கலைகழகம் அறிமுகபடுத்தியுள்ளது. இதன் கண்ணில் அணிவதின் மூலம் இரவில் கும் இருட்டில் கூட நீங்கள் பாட்டுக்கு நடந்து ஏன் ஒடக்கூட செய்யலாம். இதன் மூலம் பாம்பு / மிருகம் எது வேண்டுமானாலும் பார்க்க முடியும். இது வரை இது மிலிட்டிரி எக்யூப்மென்ட்களை வைத்து தான் பார்க்க முடிந்த ஒரு அதிசயம் இப்போது வெறும் கான்டக்ட் லென்ஸ் மூலம் வந்தது பெரிய அறீவியல் சாதனை.
ravi - apr 2
இதை தயாரிக்க மெல்லிய கிராஃபீன் தகடை வைத்து செய்யபட்டது. இதை அறுவை சிகிச்சைக்கு கூட பயன்படுத்த முடியுமாம். இனிமே தியேட்டர்ல கார்னர் சீட்ல இருட்டு தானேன்னு கில்மா பண்ணாதீங்க – யாராவது ஒரு மாதிரி குறு குறுனு பார்த்தா அவர் கண்லே இது மாட்டிருக்காருன்னு அர்த்தம்……….உஷாரு…!

Infrared vision now available through contact lens
*******************************************************************
The first room-temperature light detector that can sense the full infrared spectrum has the potential to put heat vision technology into a contact lens.Unlike comparable mid- and far-infrared detectors currently on the market, the detector developed by University of Michigan engineering researchers doesn’t need bulky cooling equipment to work.”We can make the entire design super-thin,” said Zhaohui Zhong, assistant professor of electrical and computer engineering. “It can be stacked on a contact lens or integrated with a cell phone.”

error: Content is protected !!