கடவுள் கடிகாரம் கண்டுபிடிப்பு – சக்ஸஸ்!

கடவுள் கடிகாரம் கண்டுபிடிப்பு – சக்ஸஸ்!

ஜிலா ஸ்ட்ரான்ட்டியிம் கடிகாரம் – கடவுள் கடிகாரம் கண்டுபிடிப்பு – சக்ஸஸ் – National Institute Of Standards and Technology (NIST) ஏற்கனவே கண்டுபிடித்த குவான்ட்டம் லாஜிக் கடிகாரத்தை விட 50% துள்ளியமாக வேலை செய்யும் இந்த ஜிலா ஸ்ட்ரான்ட்டியம் கடிகாரம். அதாவது இதன் ஆயுள் உலகம் அழியும் வரை என குறிப்பிட்டிருக்கின்றனர் இதன் கண்டுபிடிப்பாளர்கள். 500 வருடம் வரை இதன் துல்லியம் மாறாதாம். அதற்க்கு பிறகு ஒரு நொடி மட்டும் மேலோ அல்லது கீழோ செல்ல வாய்ப்பிருக்கிறதாம்.
jan 24 - ravi
இந்த கடிகாரம் ரெஸொனன்ட் அதிர்வு அலை முறையில் வேலை செய்கிறது. ரெஸோனன்ட் அதிர்வு அலைகளை பற்றி தெரியாதவர்களுக்கு – இரண்டு மின்சார அளவு கோளுக்கு நடுவே ஊசலாடும் அணுக்கள் போல் உள்ளது தான் இந்த அதிர்வு அலைகள். இதன் மூலம் துள்ளியம் பல கோடி ஆண்டுகளுக்கு மாறாவே மாறாது. தற்போது நடைமுறையில் உள்ள சீஸியம் கடிகாரங்கள் தான் உலகின் அதிகாரப்பூர்வ கடிகாரமான அமெரிக்கவுக்கு சொந்தமான NIST-F1 caesium fountain clock தான் இது அதை விட மிக துல்லியமக பணியாற்றுகின்றதாம். இந்த ஜிலா கடிகாரம் வரும் காலத்தில் சரியான புவியீர்ப்பு சக்தி மற்றும் சீதோஷன நிலைகளை மிக துல்லியமாக கணக்கிட முடியுமாம்.

உலகத்திலே அதிகமாய் கடிகாரம் பரிசு கொடுக்கும் நாடு நம்ம நாடாத்தான் இருக்கும் ஒரு பயலுக்கு கல்யாணம்னா சும்மா 30 – 40 வால்கிளாக் வந்திரும் – பொக்கே மாதிரி அதுவும் யூஸ்லெஸ் – வேணும்னா ஜிலா ஸ்ட்ரான்ட்டியம் கடிகாரம் ஒண்ணு வாங்கி தாங்க. இது இப்ப அமெரிக்காவில் வச்சிருக்காங்க – உங்களுக்கும் உலகின் அதிகாரபூர்வ நேரம் இந்த சீஸியம் கடிகாரம் மூலம் பார்க்கனுமா – இங்கே சொடுக்கவும் – தெரியும் பாருங்க – www.time.gov

ILA – Strontium Atomic Clock – GOD of time keeping – 500 crore years guaranteed of perfection
New God of time keeping – JILA – Strontium Atomic Clock, and it’s going to do the job till the end of the world. The creators of the clock at the National Institute Of Standards and Technology (NIST) say that the clock would maintain time for 5 billion years. They claim to have achieved a world record in both precision and stability. The clock resides in the laboratory at JILA – a joint institute run by the University Of Colorado Boulder and NIST. The clock as about 50% more precise than the earlier record holder – NIST’s own quantum logic clock. The precision of the clock is the measure of how the closely the clock matches the resonant frequency – alias the frequency at which the reference atoms oscillate between two electronic energy levels. The makers say that the JILA Strontium Atomic Clock won’t gain or lose a second in 5 billion years – if it lasts for that long. The stability of the clock is about how the durations of each tick of the clock match with each other. The JILA clock holds a few thousand strontium atoms in a column of about 100 traps formed by intense laser light. The recordings are made for strontium’s ticks, approximately about 430 trillion times per second by exposing the atoms to a stable red laser at the exact frequency that prompts the transition between energy levels. The current definition of units of time, which has been accepted internationally require the time-keeping to be done by caesium based clocks viz. the US civilian time standard clock and NIST-F1 caesium fountain clock. It’s a fact that the strontium based clocks are more precise than the caesium clocks; and hopefully the strontium clocks would be accepted as the new standard by the international community. If you wanna to check the official time of NIST-F1 Ceasium Clock – www.time.gov

error: Content is protected !!