ஏ.டி.எம். மையத்தில் 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் இல்லையாம்!

ஏ.டி.எம். மையத்தில் 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் இல்லையாம்!

இந்த வீக்கை தவறான புரிதல் வாரம் என்று வைத்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன் – காரணம் -இப்போது எடி எம் மில் ஐந்து முறைக்கு மேல் பணம் எடுத்தால் ருபாய் 20 சர்வீஸ் சார்ஜ் மேட்டர்!
ravi atm nov 2
முதல்ல இது பெரு நகரங்களுக்கு மட்டும் தான் பொருந்தும் – சரியாய் சொல்ல வேண்டுமனில் – சென்னை – பெங்களூர் – மும்பை – கல்கத்தா – ஹைதராபாத் – டெல்லி வாசிகளுக்கு மட்டும் ( ஆறு நகரத்திற்கு மட்டும் ) என்பது எத்தனை பேருக்கு தெரியும்?

ஐந்து முறை சொந்த வங்கியிலும் – மூன்று முறை பிற வங்கி வித் டிராக்களும் சேர்த்து எட்டு இலவசம் – அது போக இது அனைத்து வகை அக்கவுன்ட்களுக்கும் கிடையாது. குறிப்பிட்ட சில மினிமம் பேலன்ஸ் இல்லாத அக்கவுன்ட் – நோ பிரில் அக்கவுன்ட் போன்ற வங்கிக்கு சுமை தரும் அக்கவுண்ட்களுக்கு மட்டும் –

இதனிடையே சில அக்கவுண்ட் ஹோல்டர்களுகு நேற்றே உங்கள் அக்கவுண்ட்க்கு ஏற்ற மாதிரி நீங்கள் எத்தனை முறை வேண்டு மானாலும் பணம் எடுத்துகொள்ளலாம் – சர்விஸ் கட்டணம் இல்லை என அறிவிப்பு – மின்னஞ்சல் – குறுஞ்செய்தி அனுப்பி இருக்கிறது – அதனால் இது அரசு ஆர்டர் அல்ல – ரிசர்வ் வங்கி பரிந்துரை தான் – மோடிக்கு அதிக நெருக்குதல் இதன் மூலம் கொடுக்கப்பட்டு வருகிறது என்பதால் இத்து மாறலாம் என நினைக்கும் முன் – நிறைய வங்கிகள் உடனே அந்தர் பல்டி அடித்து 10,000 பாலன்ஸ் இருந்தா வழக்கம் போல இலவசம் மாறுதல் எதுவும் இல்லை என அறிவித்துள்ளது – கோடி கோடியா இருக்கும் கருப்பு பணத்தை கொண்டு வாங்கய்யனா எங்களுகே ஆப்பா? ஹும்..அன்லிமிட்டட் வித்டிராவல் ஆப்ஷன் அனைத்து வங்கியும் 10,000 பாலன்ஸ்க்கு கொண்டு வரும் நாள் தூரம் இல்லை!

FLASH – Most banks hold off revised ATM charges,

Related Posts

error: Content is protected !!