உலகத்தின் முதல் Foldable ஃபோனை லான்ச் ஆகப் போகுது!

உலகத்தின் முதல் Foldable ஃபோனை லான்ச் ஆகப் போகுது!

சாம்ஸங் தான் உலகத்தின் முதல் Foldable ஃபோனை லான்ச் செய்கிறது. 2015 டிசம்பர் அல்லது 2016 ஜனவரியில் லான்ச் செய்ய போகிறார்கள். இதில் என்ன சிறப்பு என கேட்டால் இந்த ஃபோன் ஒரே வடிவத்தில் இருக்காது. சதுரமாக செவ்வகமாக அல்லது உருளையாக எப்படி வேண்டுமானாலும் மாற்றி கொள்ளும் ஃபோல்டபிள் போன் ஆகும்.
ravi sep 28
இதில் 3ஜிபி மெமரி மற்றும் ஸ்னாப்டிராகன் 820 பிராசஸர் மற்றும் ஹெச் டி ஸ்க்ரீன் ஒன்று அல்லது இரண்டு பக்கமும் ஸ்க்ரின் இருக்கலாம் என கணிக்கப்படுகிறது. இதன் உற்பத்தி தொடங்கிவிட்டாலும் எந்த ஒரு தகவலையும் கசிய விடுவதில்லை என்று பிடிவாதத்தில் உள்ளது இந்த சாம்ஸங் நிறுவனம்.

இதன் விலை 80 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை இருக்கலாம் என கூறுகிறது மொபைல் சந்தை….

Samsung started it’s foldable display phones and expected to launch this quarter

error: Content is protected !!