உங்கள் கணனியில் இலவசமாய் ஆன்ட்ராயிட் மொபைலை கொண்டுவருவது எப்படி?
நிறைய பேருக்கு இரண்டு மொபைல் வைத்து கொள்ள ஆசை – சிலருக்கு ஆன்ட்ராயிட் பிடிக்காது – ஆனா வேணும் – வாட்ஸப் கம்ப்யூட்டரில் இருந்தா எப்படி இருக்கும் இப்படி பல ஆசைகளுக்கு ஒரு தீர்வு…..
ப்ளூஸ்டாக்ஸ் என்னும் சாஃப்ட்வேரை நீங்கள் வின்டோஸ் கம்ப்யூட்டரில் டவுன்லோட் செய்யவும், பின்பு அது ஓப்பன் ஆகி – உங்கள்மொபைல் ஃபோன் போன்றே ஸ்க்ரீன் ஓப்பன் ஆகும் – பேக் பட்டன் – ஹோம் பட்டன் – சின்க் பட்டன் என அத்தனையும் ஒரு ஆன்ட்ராயிட் ஃபோன் போல வரும்.
அதற்கு அப்புறம் உங்கள் பழைய கூகுள் பிளே அக்கவுன்ட் அல்லது புது அக்கவுன்ட்டை திறந்து கொண்டு எல்லா ஆப்ஸையும் டவுன்லோட் செய்யலாம் – ஒரு கட்டணமும் இல்லை.
வாட்ஸப் டவுன்லோட் செய்தாலும் இன்னும் ஒரு முறை வெரிஃபிக்கேஷன் செய்யும் அதனால் நீங்கள் மொபைலில் வரும் பாஸ்வோர்ட்டை நீங்கள் இங்கே போட்டால் வாட்ஸ்ப் இன் டெஸ்க்டாப் ரெடி. அது மட்டுமல்ல அமெரிக்கா – கனடா போன்ற நாடுகளின் நம்பரை கூட நீங்கள் வாட்ஸப்பைல் சேர்க்க இயலும் –
இது எப்படி என்றால் அமெரிக்க கனடா நாடுகளின் லேன்ட் லைன் மற்றும் மொபைல் ஃபோன் எல்லாவற்றிர்க்கும் ஒரே மாதிரி எண்கள் தான் அதனால் அமெரிக்காவின் வீட்டு லேன்ட் லைனை கூட இந்த புது முறையில் வாட்ஸப்பில் இயக்க முடியும் ஹேப்பி தானே மக்கழே……………………டவுட் இருக்கும் அத்தனை பேரும் கேள்வி கேளுங்கள்………..ஆனா இன்னொரு ஆன்ட்ராயிட் ஃபோனை வாங்கி காசை கரியாக்காதீங்க ப்ளீஸ்.
To Download for FREE – http://www.bluestacks.com/app-player.html
FREE ANDROID PHONE in your PC / Whatsapp in your PC / Bring all Android APPS in your PC for FREE