இரவு நேரத்தில் படமாகி வரும் ’அஜீத் – 55 ஷுட்டிங் ஆல்பம்

இரவு நேரத்தில் படமாகி வரும் ’அஜீத் – 55 ஷுட்டிங் ஆல்பம்

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் தனது 55-வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது.சமீபத்தில் அனுஷ்கா, அஜீத் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கிய கௌதம் மேனன், இப்படத்தின் படப்பிடிப்பை பெரும்பாலும் இரவு நேரங்களிலேயே படமாக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!