இரண்டு பெண்கள் சேர்ந்து தயாரிக்கும் ‘காதல் சொல்ல ஆசை’. ஆல்பம்

இரண்டு பெண்கள் சேர்ந்து தயாரிக்கும் ‘காதல் சொல்ல ஆசை’. ஆல்பம்

எமர்சைன்ஸ் ஃபுரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் விஜயலட்சுமி, ராஜலட்சுமி என இரண்டு பெண்கள் சேர்ந்து தயாரிக்கும் புதிய படம் ‘காதல் சொல்ல ஆசை’. இப்படத்தில் அஷோக் நாயகனாக நடிக்கிறார். இன்னொரு ஹீரோவாக மது நடிக்கிறார். கதாநாயகியாக புதுமுகங்கள் நடிக்கின்றனர். தமிழ் சீனு என்பவர் இயக்குகிறார். இவர் நாளைய இயக்குனர் என்று நிகழ்ச்சியின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். இப்படத்திற்கு நடிகர் விஜய் அறிமுகமான ‘நாளைய தீர்ப்பு’ படத்திற்கு இசையமைத்த லேக்கா என்பவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு இசையமைக்கிறார்.

error: Content is protected !!