இந்த வாரம் ஒன்றை கற்போம் 9 -மின்சார சப்ஸிடியும் -ஒவ்வொரு மின்சாதன கரென்ட் எவ்வளவு ஆகும்…?

இந்த வாரம் ஒன்றை கற்போம் 9 -மின்சார சப்ஸிடியும் -ஒவ்வொரு மின்சாதன  கரென்ட் எவ்வளவு ஆகும்…?

எனக்கு.. முதல் 100 யூனிட் வரை 1.10 பைசா தான் ஆனால் இவ்வளவு ஆயிருக்கேன்னு கேக்குற தமிழக வாழ் குடியிருப்பாளர்களே – அவர்கள் கூறும் யூனிட்கள் ஒரு மாதத்துக்கு அல்ல – இரண்டு மாததிற்க்கு – உதாரணத்திற்க்கு 1ரூபாய் 10 பைசா என்பது மாசம் 50 யூனிட் வரைனு நினைச்சிருப்பீங்க.. ஆனால் அது இரண்டு மாசத்துக்கு சேர ஒவ்வொரு மாசமும் 25 யூனிட் தான் அந்த மாதிரி சப்ஸிடி எனப்படும் இந்த சலுகை தொகை ஸ்லாப் என்ன?
ravi - apr 13
அது போக ஒவ்வொரு மின்சார சாதனங்களின் உபயோகத்தை கரெக்டாய் கணிக்க – ஒவ்வொரு வீட்டிலும் உள்ள மின் சாதனங்களை ஒவ்வொரு மணி நேரம் உபயோகித்தால் எவ்வளவு மின்சாரம் செலவாகும் என ஆய்வு செய்து தந்திருக்கிறேன் பாருங்கள். நீங்களே உங்கள் உபயோகத்தை கட்டுக்குள் வைக்க முடியும், மூன்றாவது நீங்களே உங்கள் யூஸை இந்த ஆன்லைன் கேலன்டர் மூலம் பட்ஜெட் செய்யவும்……………http://tneb.tnebnet.org/tariff_new.html

Let’s learn something – 12 How to understand TNEB subsidies tariff & How to measure the consumption of your electronic households

error: Content is protected !!