ஆஸ்கார் அவார்ட் வின்னர் பட்டியல்!

ஆஸ்கார் அவார்ட் வின்னர் பட்டியல்!

ஒட்டு மொத்த சினிமா பட உலகின் மிக உயரிய விருதாக ஆஸ்கார் விருது கருதப்படுகிறது. இதில் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை மற்றும் சிறந்த டைரக்டர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட உள்ளன. ஆஸ்கர் நிகழ்ச்சி தொகுப்பாளர்களில் ஒருவராக இந்தியாவின் பிரியங்கா சோப்ரா உள்ளார்.
oscar feb 29
இதில் சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருது ஸ்பார்ட் லைட் திரைப்படத்துக்கு வழங்கப்பட்டது. ஸ்பார்ட் லைட் படத்துக்கு திரைக்கதை எழுதிய ஜாஷ் சிங்கர், டாம் மெக்கார்த்திக்கு விருது வழங்கப்பட்டது. சிறந்த தழுவல் திரைக்கதைக்கான தி பிக் ஷாட் க்கு வழங்கப்பட்டது. இதற்கான விருது சார்லஸ் ரண்டால்ப், ஆடம்மெக்கேக்கு தரப்பட்டது. இதனிடையே எனக்கு மிகவும் பிடித்த இரண்டு படங்களான தி ரெவனன்ட், மேட்மேக்ஸ் படங்களுக்கு மிகச்சரியான காரணங்களுக்காக ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன” என ட்விட்டரில் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்

விருதுகளின் விபரம்:

*சிறந்த ஒரிஜினல் திரைக்கதை- ஸ்பாட்லைட்

* சிறந்த தழுவல் திரைக்கதை- தி பிக் ஷார்ட்

* சிறந்த உறுதுணை நடிகை- அலிசியா விகாண்ட ( தி டேனிஷ் கேர்ள்) திரைப்படத்துக்காக விருது வழங்கப்பட்டுள்ளது.

* சிறந்த ஆடை வடிவமப்பு- ஜென்னி பீவன் (மேட் மேக்ஸ்: ஃபியூரி ரோடு)

* சிறந்த தயாரிப்பு வடிமைப்பு – (மேட் மேக்ஸ்: ஃபியூரி ரோடு)

* சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அகங்காரம்- (மேட் மேக்ஸ்: ஃபியூரி ரோடு)

* சிறந்த ஒளிப்பதிவு- இமானுவேல் லுபெஸ்கி – தி ரெவனன்ட் ( இவர் ஏற்கெனவே பேர்ட்மேன், கிராவிட்டி படங்களுக்காக ஆஸ்கர் பெற்றவர்)

* சிறந்த எடிட்டிங்- மார்கெரட் சிக்ஸல் (மேட் மேக்ஸ்: ஃபியூரி ரோடு)

* சிறந்த ஒலித்தொகுப்பு – மார்க் மாங்கினி மற்றும் டேவிட் வைட் (படம்: மேட் மேக்ஸ்: ஃபியூரி ரோடு)

*சிறந்த ஒலித்தொகுப்புக்காக ஆஸ்கர் விருது பெற்ற மார்க் மாங்கினி, டேவிட் வைட்.| படம்: கெட்டி இமேஜஸ்

* சிறந்த ஒலிக் கலவை- கிறிஸ் ஜெங்கின்ஸ், கிரெக் ருடோல்ஃப், பென் ஆஸ்மோ – (படம்: மேட் மேக்ஸ்: ஃபியூரி ரோடு)

* சிறந்த கிராபிக்ஸ் / விஷுவல் எஃபெக்ட்ஸ் – ஆண்ட்ரூ வைட்ஹர்ஸ்ட் , பால் நாரிஸ், மார்க் ஆர்டிங்க்டன், சாரா பென்னட் – எக்ஸ் மாகினா

* சிறந்த அனிமேஷன் குறும்படம் – பியர் ஸ்டோரி

* சிறந்த அனிமேஷன் திரைப்படம் – இன்ஸைட் அவுட்

விருதுப் பட்டியலில் முன்னிலையில் மேட் மேக்ஸ்: ஃபியூரி ரோடு

மேலும் ஆஸ்கார் விருது பெற்றவர்களின் முழுப் பட்டியல் காண : க்ளிக்

Related Posts

error: Content is protected !!