ஆல் இன் ஒன் சார்ஜர் அறிமுகம் – ஆறு மடங்கு சிறிதாய்….!

ஆல் இன் ஒன் சார்ஜர் அறிமுகம் – ஆறு மடங்கு சிறிதாய்….!

பலருக்கு பிரச்சினை சார்ஜர் – அது மொபைல் / லேப்டாப் / டேப்ளட் என தனிதனியே எடுத்து செல்வார்கள் – அது போக அதுவே ஒரு கிலோக்கு மேலே இருக்கும். டக்குனு நண்பர்கள் என் லேப்டாப் சார்ஜ் இல்லை சார்ஜர் கொடுனா – PIN வேறன்னு தலையை சொறிய வேண்டியது வேற – இதெல்லாம் இல்லாத மாதிரி “டார்ட்” என்னும் புதிய சார்ஜரை கண்டுபிடித்திருக்கின்றனர். இது நார்மல் லேப்டாப் சார்ஜரை விட நாலு மடங்கு சிறியது மற்றும் ஆறு மடங்கு வெயிட்டும் கம்மி.
ravi - apr 17
அது மட்டுமல்ல இதன் மூலம் அனைத்து வகை லேப்டாப்பையும் சார்ஜ் செய்வது மட்டுமில்லாமல் இதை வைத்து உங்க மொபைலையும் சார்ஜ் செய்யலாம் இந்த ஒற்றை சார்ஜரை வைத்து. அது போக இதில் “வி ஹெச் எஃப்” டெக்னாலஜி யூஸ் செய்திருப்பதால் 65 வாட்ஸ் வரை பவர் கிடைப்பது மட்டுமில்லாமல் ஆயிரம் மடங்கு சார்ஜ் மிக வேகமாக வேறு ஆகுதாம்.

பேட்டரி லைஃபும் அதிகம். அமெரிக்காவில் புக்கிங் ஆரம்பிச்சாச்சு – இதன் வீடியோ மற்றும் ஆங்கில ஜர்னலை படிக்க …………………..https://www.kickstarter.com/projects/215201435/dart-the-worlds-smallest-laptop-adapter

Related Posts

error: Content is protected !!