ஆப்பிளின் அப்டேட் டெக்னாலஜி!

ஆப்பிளின் அப்டேட் டெக்னாலஜி!

ஆப்பிள் நிறுவனம் சத்தமில்லாமல் 2010 ஆம் ஆன்டு ஸ்டையலஸ் எனப்படும் ஒரு எலக்ட்ரானிக் பேனாவுக்கு பேடன்ட் அப்ளை செய்து இந்த வாரம் அதற்க்கு பேடன்ட் அப்ரூவல் வாங்கியுள்ளது. இதன் மூலம் உங்களுக்கு டைப் செய்ய நினைக்கும் வரிகளை இந்த வயர்லெஸ் ஸ்டைய்லெஸ் மூலம் காற்றில் எழுதுவோ அல்லது வரைந்தாலோ அது அப்ப்டியே ஐபேட் / ஐஃபோன் மற்றூம் மேக் கணனியில் அழகான எழுத்துக்களாய் கிடைக்குமாம்.
ravinag dec sec
இது வந்தால் மீட்டிங் / ஸ்கூல் போர்டில் எழுதி விளக்கும் அத்தனை விஷயங்களையும் அப்படியே கொஞ்சம் கூட மாறாமல் அச்சு வார்குமாம். இதன் மூலம் இனிமே பசங்க ஸ்கூலில் ஆசரியர் சொல்லிக்கொடுக்கும் விஷயமாகட்டும் / மீட்டிங்கில் விவாதித்த விஷயமாகட்டும் அப்படியே லைவாய் உங்களுக்கு ஒரு டிஜிட்டல் காப்பி கிடைக்கும் என்றால் மிக அற்புதமான கண்டுபிடிப்புத்தான். ஒரு மாதிரி வரைப்படத்தை உங்களுக்கு மேலே இனைத்திருக்கிறேன் – நீங்களே பாருங்கள்.

 

Apple’s silent patent approved after 3 years – Looks like a GREAT invention –

error: Content is protected !!