ஆந்திரா மெஸ்’ – ஆல்பம்

ஆந்திரா மெஸ்’ – ஆல்பம்

பாலிவுட்டில் பல விளம்பர படங்களை தயாரித்த ஷோ போட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தமிழில் தயாரிக்கும் படம் ‘ஆந்திரா மெஸ்’ . கலை ஓவியர் ஸ்ரீதர் இந்தப் படத்தில் முதன் முறையாக நடித்திருக்கிறார். ஜெய் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகிறார். இவர், பல்வேறு விளம்பர நிறுவனங்களில் பணியாற்றிய விளம்பரப் பட இயக்குனர். பிரபல ஒளிப்பதிவாளர் பி.எஸ். வினோத்திடம் உதவியாளராக இருந்த முகேஷ் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். “சைத்தான், டேவிட்” ஆகிய ஹிந்திப் படங்களுக்கும், ‘ஆமென்’ மலையாளத் திரைப்படம் உள்ளிட்ட படங்களுக்இசையமைத்த பிரசாந்த் பிள்ளை இப்படத்திற்கு இசையமைக்கிறார். படம் பற்றி இயக்குனர் ஜெய் கூறியதாவது, “இது அடுத்த தலைமுறைக்கு சினிமாவைக் கொண்டு செல்லும் முயற்சி. இதில் மாற்று சினிமாவுக்கான முக்கிய கூறுகளோடு அழகியல் சார்ந்து புதிய பாணியில் கதை சொல்ல முயன்றிருக்கிறேன்.” என்றார்.

Related Posts

error: Content is protected !!