அம்போ என நிற்கும் ஏராளமான திரைப்படங்கள்!

அம்போ என நிற்கும் ஏராளமான திரைப்படங்கள்!

2014ம் வருடம் ஜனவரி முதல் நவம்பர் வரை 180 படங்கள் திரைக்கு வந்து விட்டன..2014 டிசம்பர் முதல் 2015 ஏப்ரல் வரை … அதாவது 150 நாட்களில் 70 திரைப்படங்கள் (குறைந்த பட்சம்) திரைக்கு வரத் தயாராக உள்ளது…
cine nov 16
விவரமாக சொல்வதென்றால் …24 பெரிய .. அதிக பட்ஜெட் திரைப்படங்கள் ….

லிங்கா 2. ஐ 3 உத்தம வில்லன் 4. என்னை அறிந்தால் 5 கங்கா (முனி3) 6. எனக்குள் ஒருவன் 7. அனேகன் 8. காக்கி சட்டை 9. மீகாமன் 10.கயல் 11. ஆம்பள 12 பூலோகம் 13 கொம்பன் 14 இது நம்ம ஆளு 15 . நண்பேண்டா 16. மாஸ் 17 . மஹாபலி 18. பாபநாசம் 19. விஸ்வரூபம் (2) 20. புறம்போக்கு 21. தனி ஒருவன் 22. வாலு 23. யட்சன் 24.கயல்

அடுத்ததாக 32 மீடியம் பட்ஜெட் படங்கள்
1… வாலிப ராஜா 2. அஞ்சல 3. இந்திரஜித்
4… நம்பியார் 5 இடம் பொருள் ஏவல் 6. கணிதன்
7 .. இசை 8 களவாடிய பொழுதுகள் 9 ஆரஞ்சு மிட்டாய்
10 .. பென்ஸில் 11. நல்லா இருந்த ஊரும் 4 போலிஸும்
அண்டாவ காணோம் 13 ஆரஞ்சு மிட்டாய் 14 நீயெல்லாம் நல்லா வருவடா 15.சாஹசம் 16. சண்ட மாருதம் 17. தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும் 18.தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் 19.தரமணி 20.வாராயோ வெண்ணிலவே 21. வை ராஜா வை 22.வெள்ளைக்கார துரை 23. விசாரணை 24.யாகாவாராதினும் நாகாக்க 25 இன்று நேற்று நாளை 26 சிப்பாய் 27 இந்தியா பாகிஸ்தான் 28. பிசாசு 29 ஓம் சாந்தி ஓம் 30 கப்பல் 31 வா டீல் 32.ஈட்டி

அடுத்த வரிசை அளவான பட்ஜெட்டில் 14 படங்கள்

49 ஒ 2 வாய்மை 3 ஆயிரத்தில் இருவர் 4.மணல் நகரம் 5. நாரதன் 6. சிவப்பு எனக்கு பிடிக்கும் 7. சிவப்பு 8 தகடு தகடு 9 . குற்றம் கடிதல் 10. சவாரி 11.தொட்டால் தொடரும் 11. விழித்திரு 12 பட்டறை 13.ஹாக்கி 14. கண்டதை சொல்லுகிறேன்
சுமார் 950 கோடி ரூபாய் செலவில் இந்த 70 திரைப் படங்கள் தயாரிக்கப் பட்டுள்ளன . சுமார் 400 கோடி ரூபாய் கடன் வாங்கப் பட்டிருக்க வேண்டும் .. மீதி 550 கோடியாவது தயாரிப்பாளர்களின் சொந்த முதலீட்டாக இருக்க வேண்டும். 400 கோடி கடன் 50 கோடி வட்டியை சம்பாதித்து கொடுத்து விடும் என நம்பலாம் … ஆனால் சொந்த முதலீடு 550 கோடி தயாரிப்பாளர்களுக்கு … வினியோகஸ்தர்களுக்கு .. திரை அரங்கு உரிமையாளர்களுக்கு என்ன லாபத்தை கொடுத்து விடும் என்பது யாருக்கும் தெரியாது .

இருப்பினும் இந்த 70 திரைப்படங்களுக்குப் பின் அடுத்து வர இருக்கும் படங்களின் எண்ணிக்கையும் அதிகம்தான்.
சிம்பு தேவனின் விஜய் படம் … 2. விஜய் மில்டனின் விக்ரம் படம் 3. மணி ரத்தினத்தின் அடுத்த படம் 4. சுசீந்திரனின் விஷால் படம் 5. விக்ரம் குமாரின் சூர்யா படம் 6. எல்.எம்.எம்மின் ஜெயம் ரவி படம் 7. தனுஷ் தயாரிப்பில் விஜய் சேதுபதி படம் 8. எஸ்கேப் மதனின் விமல் படம் 9.திருப்பதி பிரதர்ஸ் சிவகார்த்திகேயன் படம் 10 லிங்குசாமியின் கார்த்தி படம் 11 பாலாஜி சக்திவேலின் புதிய படம் 12. ஜோதிகாவின் how old are you remake 13.பிவிபியின் bangalore days remake 14. ராதாமோகனின் உப்பு கருவாடு 15. சற்குணத்தின் அதர்வா படம் 16. அட்லீயின் விஜய் படம் 17 சிறுத்தை சிவாவின் அஜீத் படம் 18. பாலாஜி மோகனின் தனுஷ் படம் 19இயக்குனர் விஜய்யின் விக்ரம் பிரபு படம் 20. இயக்குனர் சுரேஷின் விஷ்ணு சூரி படம் 21. இயக்குனர் சுசீந்திரனின் சிறிய பட்ஜெட் படம் 22. இயக்குனர் வெற்றி மாறனின் அடுத்த படம் 23.இயக்குனர் ராஜேஷின் ஆர்யா படம்

மற்றும் ஏராளமான புதிய சிறிய திரைப்படங்கள் … படம் நிறைவு அடைந்து சென்சார் செய்யப்பட்டு வெளி வராத ஏராளமான திரைப்படங்கள்… பாதியில் அம்போ என நிற்கும் ஏராளமான திரைப்படங்கள் என பளபள என திணறிக் கொண்டிருக்கிறது தமிழ் சினிமா …..

ஏன் இப்படி … எப்போது மாறும் … என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விகளுக்கெல்லாம் ஒரே பதில் இந்த தொழிலுக்கு மட்டும்தான் சரியான தொழில் கல்வி இல்லை என்பதுதான் …

விரைவில் … வெகு விரைவில் வெளிச்சம் ஒன்று வெளிவர உள்ளது…. JUST WAIT … GET READY .. ITS JUST COMING … AT CHENNAI … FROM A VERY BIG EDUCATIONAL INSTITUTION…. FOR EVERY ONE INTHE INDUSTRY AND FOR ANYBODY WHO WANTS TO ENTER THIS ENTERTAINEMENT INDUSTRY…!
Venkat Subha

error: Content is protected !!