அதிசய டிரான்ஸ்லேட்டரை அறிமுகபடுத்தியுள்ள மைக்ரோசாஃப்ட்!

அதிசய டிரான்ஸ்லேட்டரை  அறிமுகபடுத்தியுள்ள மைக்ரோசாஃப்ட்!

நிறைய மொழிகள் அறிய ஆவலா – அந்நிய நாட்டுடன் வர்த்தகமா? நிறைய மொழி மாற்றங்கள் செய்ய வேண்டுமா இது வரை நூற்றுக்கு 80% தப்பு தப்பாய் மொழி பெயர்த்த கூகுள் ட்ரேன்ஸ்லேட் இனிமே வேண்டாம். நூற்றூக்கு 92% சரியாக மொழி பெயர்க்கும் அதிசய டிரான்ஸ்லேட்டரை மைக்ரோசாஃப்ட் நிர்வாகம் அறிமுகபடுத்தியுள்ளது.
ravi 17
இதன் பெயர் Microsoft Translator என்பதாகும். இது கணனிக்கு மட்டுமல்ல ஆப்பிள் ஃபோனின் ஐ ஓ எஸ் / ஆன்ட்ராயிட் போன்ற ஃபோன்கள் / டேப்ளேட்கள் மற்றும் ஆன்ட்ராயிட் வாட்ச்களுக்கு கூட இது மொழி பெயர்க்குமாம். இது மிக அழகாக பல மொழிகளில் உங்க ளுக்கு தேவையானவற்றை எழுத்து மற்றூம் வாய்ஸ் என்னும் குரல் வழியே கூட மொழி பெயர்க்குமாம். இது வாய் மொழி வழி மொழிபெயர்ப்பும் செய்யும் அதாவது – ஆங்கிலத்தில் இருந்து ஜெர்மன் மொழி பேச வேண்டு மெனில் இந்த ஸ்பீக் பட்டனை அழுத்தினால் போதுமானது நீங்கள் ஆங்கிலத்தில் பேசும் வார்த்தைகள் அப்படியே ஜெர்மன் மொழியில் கேட்க பெறலாம்.

இது முற்றிலும் இலவச சேவை அதனால் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் இப்பவே.

Microsoft’s latest language translator is a cool one – Including Voice Translator

error: Content is protected !!