அசத்த போகும் ரோபோ கீக்கோ என்னும் ரோபொட்1

அசத்த போகும் ரோபோ கீக்கோ என்னும் ரோபொட்1

இந்த வருட (ICRA 2015). என்னும் தொழில் வர்த்தக காட்சியில் எல்லோரையும் அசத்த போகும் ரோபோ கீக்கோ என்னும் ரோபொட் தான். இது பாஷாவில் ரஜினிகாந்த் சொல்வதை போல நான் ஒரு தடவை சொன்னால் நூறு தடவை சொன்ன கான்செப்ட் தான் இது.
ravi may 7
இந்த கீகோ ரோபோட்களை நீங்க விரும்பிய சைஸில் செய்யலாம். உதாரணத்திர்க்கு ஒரு மாதிரி ரோபோவை 10 கிலோவில் செய்யும் போது அந்த ரோபோ 1000 ஆயிரம் கிலோ வெயிட்டை அனாவசியமாக இழுத்து செல்லும் அல்லது தூக்கும் வசதி படைத்தது என்பது தான் இதன் முக்கிய சாராம்சம்.

இதனை கண்டுபிடித்த ஸ்டான்ஃபோர்ட் பல்கலைகழக ஆராய்ச்சி கூடம் இந்த வகை ரோபோக்களின் சக்கரத்தில் சிறப்பு ரப்பர்களை இனைத்து இருப்பதால் இந்த ரோபோக்கள் தன்னை விட 100 மடங்கு சக்தி வாய்ந்த பொருளை கையாலும் போது இந்த ரோபோ நிலை தடுமாறாமலும் மற்றும் நன்கு தரையோடு தரையாக வலுவாக பதிந்து செய்யும் வேலையை சரியாக செய்ய முடியும் என்பதுதான் முக்கிய சிறப்பு.

என்னய்யா நீங்க இவ்வளவு லேட்டா கன்டுபபிடிச்சிருக்கீங்க எங்க ஊர்ல இதே ரஜினி 20 வருஷத்துக்கு முன்னாடியே தன்னோட ஒத்தை கால்ல 2000 சிசி ஜிப்ஸியே எவ்வளவு எஞ்சின்ல பவர் கொடுத்தாலு ஓட விடாம அப்படியே நிக்க வச்சு பிரமிக்க வச்சிருக்கார் நீங்க என்னடான்னா போங்கய்ய போங்க இன்னும் நாலும் டமீல் படம் பாருங்க நியூட்டன் லாவே பொய்யுனு சொன்ன கோலீவுட் யா !!!

Gecko Robots can perform 100 times more than it;s original weight –

error: Content is protected !!