ஃபேஸ்புக் -புது வகை மூன்று அடுக்கு பாதுகாப்பு

ஃபேஸ்புக் -புது வகை மூன்று அடுக்கு பாதுகாப்பு

பிரைவஸி செக்கப் என்னும் புது வகை மூன்று அடுக்கு பாதுகாப்பை ஃபேஸ்புக் அறிமுகபடுத்தியுள்ளது.
ravi - oct 2
1. நீங்கள் போடும் போஸ்ட் – ஃபிரன்ட்ஸ் ஒன்லி / பப்ளிக் வகையா – அதன் பாதகம் பற்றீய குறிப்பு.

2. முக்கியமான ஒன்று – உங்களுக்கே தெரியாமல் எத்தனை ஆப்ஸ்களில் உங்கள் அக்கவுன்ட் மாட்டிகொண்டிருக்கிறது என்பதை காட்டும் – அட இந்த ஆப்ஸ்க்கு நான் அப்ரூவ் செய்யவே இல்லையேன்னு நீங்க யோசிக்கும் அள்வுக்கு டேஞர் இருக்கும் எல்லாவற்றையும் எடுத்துவிடவும் – தேவையான குப்பையை வைத்து கொள்ளலாம்……..

3. மூன்றாவது உங்களின் சில முக்கிய தகவல்கள் – ஒன்லி மி / பிரன்ட்ஸ் ஒன்லி / பப்ளிக் வகைகளை காட்டும் – சோ மறைக்க வேண்டியதை மறைக்கலாம்.

இது இந்த வாரத்தில் இருந்துப்படிபடியாய் எல்லா அக்கவுன்டிர்க்கும் வருகிறது அதனால் ஒரு முறை லாக் அவுட் செய்து பார்த்தால் ஒரு பிளாஷ் பிராம்ப்ட் வரும் ஒகே சொல்லி உடனேயும் செய்யலாம் அல்லது அப்புறம் தனியாய் செய்து முடிக்கும் வரை அந்த பிரைவஸி செக்கப் – படத்தில் நான் வளையத்துக்குள் இருப்பதை காட்டியிருக்கிறேன்…

ஆல் தி பெஸ்ட்.

Important Facebook – Privacy Checkup – DO IT ASAP –

error: Content is protected !!