September 17, 2021

ஹைடெக் பாஸ்வோர்ட் வின்டோஸ் லான்ச் செய்கிறது..!

123456 இது தான் பல பேரின் பாஸ்வோர்ட். இல்லைனா பழைய காதலி / காதலன் அல்லது பிறந்த தேதியை தவிர வேறு எதுவும் உருப்புடியா வைப்பது இல்லை இதனால் ஹேக்கிங் எளிதாகிறது. இதை போக்கும் வண்ணம் பிரிட்டனை சேர்ந்த வின்ஃப்ராசாஃப்ட் நிறுவனம் புது வகை பாஸ்வோர்ட்களை வடிவமைத்துள்ளது. இதில் சுடக்கோ போல் நாலு வண்ணங்களில் ப்ல நம்பர்கள் இருக்கும். இப்போது நீங்கள் உங்கள் பாஸ்வோர்ட்டை குவிஸ் முறையில் நீங்கள் பார்த்து டைப் செய்தால் கூடவே ஆள் இருந்தால் கூட அதை பார்க்க இயலாது.
ravi new password
ஏன் என்றால் ஒரு நம்பருக்குள் ஆறு நம்பர் இருக்கும் இதனால் பாஸ்வோர்ட் ஹேக்கிங் 100% முடியாத காரியமாம். இந்த பாஸ்வோர்ட் ஒவ்வொரு நிமிடத்துக்கு மாறி கொண்டு இருப்பது தான் டாப் ஹைலைட். இது வொர்கவுட் ஆச்சுனா நல்லது தான். இலவச டெமோவுக்கு இங்கே அனுகவும் – ஆன்லைன் பேங்கிங் டெமோ கூட உண்டு…….https://www.winfrasoftbank.com/MyAccounts/Default.aspx