September 18, 2021

ஹைடெக் டெபிட் / கிரடிட் கார்ட் வந்துருக்குதுங்கோ!

ஏற்கனவே டெபிட் அல்லது கிரடிட் கார்ட் அல்லாத வித்டாராக்ளை அறிமுகபடுத்திய ஐசிஐசிஐ வங்கி அடுத்து பல நாடுகளில் பிரபலமாக இருக்கும் NFC (Near Field Communication) என்னும் புது வகை டெபிட் மற்றும் கிரடிட் கார்ட்களை அறிமுகபடுத்த போகிறது. இது என்ன? – வழக்கமாய் நீங்கள் ஷாப்பிங் மற்றூம் பொருட்களை வாங்கும் போது உங்கள் கிரடிட் மற்றூம் டெபிட் கார்ட்களை கொடுப்பீர்கள் அவர்கள் அதை மெஷினில் ஸ்வைப் பண்ணி பணம் எடுப்பார்கள். பல குளறுபடிகள் நடப்பதால் இப்போது புதிதாக பின் முறையில் நீங்கள் பின்னை செலுத்தியபின் தான் பறிமாற்றம் வெற்றி பெறும்.
ravi dec 7
அதனால் கொஞ்சம் நிம்மதி அடைந்த மக்களுக்கும் வங்கிகளூக்கும் இப்போது அதிலும் அதிக தில்லுமுல்லு நடப்பதை தடுக்க முடியாமல் அடுத்த டெக்னாலஜிக்கும் சென்று விட்டனர். இந்த டெக்னாலஜி மூலம் நீங்கள் பணம் செலுத்த விரும்பும் இடத்தில் நீங்கள் உங்கள் கிரடிட் / டெபிட் கார்ட்டை அந்த் கிரடிட் கார்ட் ஸ்வைப்பிங் மெஷின் அருகே கொண்டு போனாலே போது பரிமாற்றம் முடிந்துவிடும். நீங்கள் உங்கள் பர்ஸில் இருந்து கூட எடுக்க வேண்டாம் என்றால் நினைத்து பாருங்களே எப்படி பட்ட ஒரு அற்புத டெக்னாலாஜி என்று!

இதன் வீடியோ பார்க்க.//www.youtube.com/watch?v=S5QkCHTArn0

ICICI first bank to launch NFC based CONTACTLESS cards for FREE – Contact your branch to get one