September 17, 2021

ஷார்ட் வேவ் பேன்ட் ரேடியோ நடத்த லைசென்ஸ் வேண்டாமுங்கோ!

குறுகிய அளவு தூரங்களுக்கு உபயோகிக்கபடும் ஷார்ட் வேவ் பேன்ட் ரேடியோ சிக்னல்களை இது வரை ட்ராய் கட்டு பாட்டுக்குள் வைத்திருந்தது. அது போக இந்த அதிர்வலைகளை பயன்படுத்த போலீஸ் பெர்மிஷன் என பல தலைவலிகள் உண்டு
ravi oct 7
இந்நிலையில் இந்த வாரம் முதல் 36-38 MHz / 302 – 351 kHz / 302 – 351 kHz போன்ற ஃப்ரீகுவென்ஸிகளை இனிமேல் இந்தியாவில் எந்த ஒரு இடத்திலும் லைசென்ஸ் இல்லாமல் பயன்படுத்தி கொள்ள முடியும். அது மட்டுமல்ல இதன் மூலம் கார்களை ஒர் நெட்வொர்க்குகள் கொண்டு வருவது –

முக்கியமான இடங்களில் இந்த சென்ஸார் பொருத்தினால் விபத்து ஆபத்தான வளைவுகள் என அத்தனையும் செய்ய முடியும் என்பது முக்கியமான விஷயம்

Department of Telecommunications (DOT) license NOT required for certain short wave frequencies and Radars………….