September 29, 2021

ஷங்ககரின் ‘ஐ’ பட நாயகி ஏமி ஜாக்சன் ஸ்பெஷல் ஆல்பம்

ஏமி ஜாக்சன். இங்கிலாந்தைச் சேர்ந்த நடிகையான ஏமி ஜாக்சன் மதராசப்பட்டணம்’ படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் விக்ரமுடன் இணைந்து ‘தாண்டவம்’ என்ற படத்தில் நடித்தார். தற்போது விக்ரமுடன் மீண்டும் இணைந்து ‘ஐ’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்குகிறார்.