September 29, 2021

வைஃபை டெக்னாலஜியுடன் நவீனமய பென்டிரைவ்!

இதுவரை பென் டிரைவை கணனியில் மட்டுமே உபயோகிக்கும் ஒரு வசதி இருந்த நேரத்தில் சில மொபைல்களிலும் உபயோகிக்கலாம் ஆமா மற்றும் இல்லை என இரட்டை பதில்கள். ஏன் என்றால் அனேக மொபைல்களில் எ எஸ் டி கார்ட் தவிர வேறு ஒன்றும் உபயோகிக்க இயலாது.
ravi sep 23
இதை எல்லாம் உடைக்கும் வண்ணம் வந்துள்ள புது சான்டிஸ்க் பென் டிரைவ் இனிமேல் 150 அடி தள்ளி இருக்கும் கணணி / மொபைல் / டேப்ளேட் என அனைத்திலும் தகவல் புகுத்த எடுக்க ஏதுவாக உருவாகி இருக்கும் இந்த பென் டிரைவ் 16 ஜிபி கெப்பாசிட்டி உள்ளது.

இதன் இந்திய சந்தை விலை 4500 – 5200 ரூபாய்கள் என தெரிகிறது. இது 8 உபகரணங்களை ஒரே நேரத்தில் கனெக்ட் செய்யும் திறனும் இதில் படம் இருந்தால் அதை அப்படியே டிவித்திரையில் பார்க்கவும் முடியும். இது வைஃபை என்னும் டெக்னாலஜியை இந்த பென்டிரைவுக்குள் இருப்பதால் எந்த ஒரு உபகரணத்துடன் இது பர்ஃபெக்டாய் வேலை செய்யும் திறன் படைத்தது.

Wireless Thumb Drive can connect multiple devices – PC / Tablet / Mobile / TV – Can stream Audio and Video tooo