September 25, 2021

வெறும் தாவரங்களை கொண்டே தயாரிக்கபட்ட எரிபொருள்! ஆடி நிறுவன அற்புதம்!

மூன்று வாரங்களுக்கு முன் ஆடி கார் நிறுவனம் ஈ டிஸல் என்னும் ஒரு புது வகை எரி பொருளை தண்ணீர் மற்றும் கார்பன் டை ஆக்ஸைடு மூலம் தயாரித்து அதை புது வகை கார்களுக்கு செலுத்து வெற்றி கண்டது.
ravi 4
இதே ஆடி நிறுவனம் அடுத்த ஆராய்ச்சியான e-benzin என்னும் இன்னும் ஒரு புது வகை இயற்கை எரி பொருளை கண்டுப்பிடித்தது ஆச்சர்யமான விஷயம். இது என்ன ஈ பென்ஸின் எரிபொருள் என்றால் வெறும் தாவரங்களை கொண்டே தயாரிக்கபட்ட பச்சை வகை எரிபொருளில் மாசு கெட்டு போகவோ அல்லது கரிய அமிலத்தையோ வெளியிடாத ஒரு அற்புத எரிபொருள் 6 ரூபாய் ஒரு லிட்டர் அளவுக்கு கிடைக்கும் என தெரிவித்து இருப்பதால் இரட்டிப்பு மகிழ்ச்சி.

இந்த எரிபொருள் எத்தகைய தாவரம் மற்றும் இதன் ஃபார்முலாவை ஈ டீஸல் போல் வெளியிடாமல் குளுக்கோஸ் என்னும் பயோ மாஸ் சர்க்கரை அதிகம் சோளத்தில் கிடைப்பதால் அது சாதாரண எரி பொருளை விட இன்னும் அதிக பெர்ஃபார்மென்ஸோடு இருக்குமாம்.

இந்த மாற்று எரிபொருள். ஆடி இதை கண்டுபிடித்தது மட்டும் இல்லாமல் தினமும் ஆயிரக்கணக்கான லிட்டர் எரி பொருளை மாதிரி ஆராய்ச்சி மற்றும் தயாரிப்பு ஆலை மூலம் ஃபிரான்ஸில் செய்து கொண்டு இருக்கிறதாம்.

Audi’s Next Invention after Blue Diesel – NOW – e-Benzin bio grade diesel production started…………..