October 25, 2021

விலங்குகளுடன் நிர்வாண போஸ்: இது 2015ம் ஆண்டு ஸ்பெஷல் (வீடியோ இணைப்பு)

ஆஸ்திரேலியா நாட்டில் கால்நடை பல்கலைகழகத்தை சேர்ந்த மாணவர்கள் நிர்வாணமாக விலங்குகளுடன் இணைந்து 2015ம் ஆண்டிற்கான காலண்டருக்கு போஸ் கொடுத்துள்ளனர்.இந்த புகைப்படங்களில் மாணவர்களுடன் மாணவிகளும் குதிரை, பூனை, நாய், மற்றும் மீன் ஆகிய விலங்குகளை வைத்து போஸ் கொடுத்துள்ளனர். புகைப்படத்தின் விலை 20 டாலர்கள் என்றும், இதன் 200 பதிவுகள் முன்கூட்டியே விற்பனைக்கு வரும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
nude University_pet_calendar_
பின்னர் இந்த காலண்டருக்கு போஸ் கொடுத்தது பற்றி காரா என்ற மாணவி கூறுகையில், இது முதலில் வித்தியாசமாக இருந்ததாகவும், ஆனால் தற்போது இதனை நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது எனவும் கூறியுள்ளார்.

இவர்கள் கருணை இல்லத்திற்காக நிதி திரட்டும் நோக்கத்தில் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வீடியோ ::https://www.youtube.com/watch?v=5f9js9lEiHo