September 20, 2021

வாஷிங்மெஷின் டூ இன் ஒன் லேட்டஸ்ட்!

எல்ஜி நிறுவனம் ஒரு புது வகை வாஷிங் மெஷினை அறிமுகபடுத்தியுள்ளனர். இதன் மூலம் இரண்டு வகை வாஷிங்கை ஒரு நேரத்தில் செய்ய இயலுமாம். இது WD100C and WD200C) என்னும் இருமாடல்களில் வருகின்றது.
ravi jan 15 wash
சில சமயம் குறைவான துணிகள் இருப்பின் கீழே உள்ள சிறிய வாஷிங் மெஷினிலும், அதிக துணி இருப்பின் மேலே உள்ள பெரிய மெஷின் மூலமும் துவைக்க முடியும். இந்த சின்ன பெரிய லோடை தவிர சில வகை துணிகள் தனியாக துவைக்க – அழுத்தம் இல்லாமல் துவைக்க மற்றூம் ஊர வைத்து துவைக்க என பல அதிசயங்களை கொண்ட மெஷின் இனிமேல் மார்க்கெட்டில் சக்கை போடு போடும் என்பதில் ஐயமில்லை.

அவசரபட்டு இப்பதான் சிங்கிள் ஃபிரன்ட் என்ட் மெஷின் வாங்கினேன் அதுக்குள்ளே இந்த மாடலானு கேட்பவர்களுக்கு இனிப்பு செய்தி – உங்கள் ஃபிரன்ட் லோடு மாடலோடு வெறும் சின்னதை தனியா வாங்கி அட்டாச் செய்து கொள்ளவும் முடியுமாம் …………..

VIDEO Link to amaze yourself – https://www.youtube.com/watch?v=n7sPAVpwIcg