October 22, 2021

வாயை அசைத்தாலே மின்சாரம் தயார்!

”எப்ப பார்த்தாலும் ஏதாவது அரைச்சிக்கிட்டே இருக்கிறியே வாயே வலிக்காதா?”-ன்னு இனிமே கேட்டா சொல்லுங்க ”நான் ஒன்னும் சும்மா சும்மா சாப்பிடலை – மொபைலுக்கு சார்ஜ் பண்ணிகிட்டு இருக்கேன்”-னு – ஆம்..கனடா நாட்டு ஆராய்ச்சியாளர் கள் “சின்ஸ்ட்ராப்” என்னும் ஒரு வகை அட்டாச்மென்ட்டை கண்டுபிடித்துள்ளார்கள். இதை முகத்தில் மாட்டிக் கொண்டால் நாம் வாயை அசைக்கும் போதெல்லாம் 7 mW அதுவும் ஒரு உணவு நேரத்திலே ன்சாரம் தயாரிக்க முடியுமாம்.
ravi -sep 30
இது மட்டும் சக்ஸஸ் ஆகிடுச்சுனா நம்மின் மொபைல் ஃபோன் / லேப்டாப் எல்லாமே நாமே வாயை அசைச்சி அசைச்சி மின்சாரத்தை தயாரிக்க முடியும் ஒரு ரூபாய் செலவு இல்லாமல்………..நிறைய பேசுறவங்களுக்கும் இது வரப்பிரசாதம்

Innovative way to charge your devices while eating