September 20, 2021

வாட்ஸப்பில் ப்ளூ டிக்கை நீக்கணுமா?

இப்போது வாட்ஸப்பில் ப்ளூ டிக் என்னும் புது வகையில் ஊதா நிற டிக் ஒன்று வருவதை கண்டு பலரும் திகைத்தனர். இது என்ன விஷயம் என்று கண்டுப்பிடிக்கும் முன்பே இதை பற்றி வாட்ஸப் அடிக்ட்கள் இது என்னுடைய பிரைவஸியை கெடுக்கும் செயல் என கொடி பிடிக்க தொடங்க வாட்ஸப் ஒகே ப்ளூ டிக் ஆப்ஸனை நீங்களே விரும்பினால் எடுத்து விடலாம் என்று கூறிவிட்டனர்.
ravi whats up
அதாவது ப்ளூ டிக் நீங்கள் மெஸேஜ் பெறபட்டது – படிக்கபட்டது என உங்களுக்கு அனுப்பியவர்களுக்கு தகவலை தெரியபடுத்தும். அது எப்படி அனுப்பியவர்களுக்கு நான் மெஸேஜ் படித்ததை கூறலாம் என்று கேட்டவர்களுக்காக வாட்ஸப் நிறுவனம் சில பிரைவசி செட்டிங் மூலம் எப்படி இதை தடுக்கலாம் என்று குறிப்பிட்டது.

இங்கே குறிப்பட்ட் படம் அந்த ப்ளூ டிக்கை எப்படி நீக்குவது என நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.இந்த மாற்றங்களை உங்கள் வாட்ஸப்பில் செய்வதால் இனிமே நீங்க மெஸேஜ் வந்ததும் அனுப்பியவங்களுக்கு தெரியாது – படிச்சாலும் அனுப்பியவங்களுக்கு தெரியவே தெரியாது என்பது மகிழ்ச்சியே. பிடித்திருந்தால் மற்றவர்களுக்கும் பகிரவும். முக்கிய அறிவிப்பு – உங்கள் வாட்ஸப் லேட்டஸ்ட் வெர்ஷனாக இல்லாமல் போனால் இது வேலை செய்யாது மக்கழே