September 21, 2021

வந்தாச்சில்லே ஆப்பிளின் IOS 9 இலவச அப்டேட் அலெர்ட்!?.

அதிகம் எதிர்பார்க்கபட்ட ஆப்பிளின் ஐ ஓ எஸ் 9 நேற்று முதல் இந்திய மற்றும் மற்ற நாடுகளின் உபயோகிப்பாளர்களுக்கு இலவச அப்டேட் செய்ய அலெர்ட் வந்திருக் கும். அப்படி வராதபட்சத்தில் மேனுவலாக அப்டேட் செய்ய முடியும். வழக்கம் போல சிலர் இல்ல எனக்கு ஒரு வருஷத்துக்கு முன்னாடியே வந்திருச்சின்னு வம்படியா அழிச்சாட்டியம் பன்றவங்களுக்கு ஒரு அறிவுரை அது பீட்டா வெர்ஷன் என்பதால் திரும்பவும் ஃபுல் வெர்ஷனை டவுன்லோட் செய்யவும்…………….அதற்கு முன்பு ஒரு சின்ன ரெவ்யூ……………
ravi sep 21
1. நோட்ஸ் வெர்ஷன் ரொம்ப சூப்பர்.

2. பேட்டரி லைஃப் அதிகப்படியா 13% வருது – கன்ஃபார்ம். யூஸ் – Low Power Mode

3. ஸ்வைப் டு ஹோம் ஸ்க்ரீன் அற்புதம்.

4.சிரியின் உபயோகம் உண்மையிலே இப்போது தான் தெரிகிறது.

5. அழகான 7 தீம் வால்பேப்பர் அன்ட் டிரிம்மிட் ஐகான்ஸ்.

6. ஃபைன்ட் மை ஃபிரன்ட்ஸ் புது இலவச ஆப்ஸ்.
7. நியூஸ் ஆப் – வேணும்ங்கிற சப் ஆப்ஸை இதில் அடக்கி தேவையான ஆப்ஸ் செய்திகள் மட்டும்னா தினமும் ஒரே இடத்தில் அத்தனை செய்திகளும் நம்ப்ர் வரிசைப்படி.

8. ஆப்ஸ் ஸ்விட்ச்சிங் அமோக வரவேற்ப்பை பெறும் என்பதில் ஐயமில்லை.

9. ஐபேட்டில் ஸ்பிளிட் ஸ்க்ரீன் சூப்பர் மேட்டர்.

10. நிறைய ஆப்ஸ் இன்னும் ஐ ஓ எஸ் கம்பாட்டபிளிட்டி இல்லை என்பதால் அப்டேட் செய்யும் முன் கவனம்…

நாக்டெல் ஹெச்டி / நாக்டெல் பிளஸ் – ஐ ஓ எஸ் 9 கம்பாட்டபிளிட்டி உண்டு என்பது மகிழ்ச்சி.

 

Those who wanna to download for FREE – https://itunes.apple.com/us/app/nagtel/id989807903?mt=8

மேலும் வழக்கம் போல கேள்விகளை கேட்கலாம்……………..

iOS 9 Review and Nagtel is now iOS 9 READY