October 16, 2021

ரெப்கோ வங்கியில் கிராஜூவேட் டிரெய்னி பணி வாய்ப்பு

ரெப்கோ வங்கியின்கீழ் செயல்பட்டு வரும் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் பெங்களூர் Yelanhanka கிளையில் கிராஜூவேட் டிரெய்னி பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
14 - vazhikatti repco bank

மொத்த காலியிடங்கள்
: 25

பணி: கிராஜூவேட் டிரெய்னி

கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் கனடம் மற்றும் ஆங்கிலம் எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்

வயதுவரம்பு: 01.10.2013 தேதிப்படி 25-க்குள் இருத்தல் வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.10.2013

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.repcohome.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.