October 19, 2021

ராகுல்காந்திதான் பிரதமர் வேட்பாளர்!:ஆஸ்கர் பெர்னான்டஸ்

ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க மாட்டோம்; நாட்டின் வளர்ச்சிக்காக சோனியா காந்தி வடிவமைத்துள்ள திட்டங்களை ராகுல்காந்தி செயல்படுத்துவார் என்று கடந்த மாதம் மைசூரில் செய்தியாளர்களிடம் கூறிய ஆஸ்கர் ஃபெர்னான்டஸ் சென்னை லயோலா கல்லூரி பட்டமளிப்பு விழாவுக்குப் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் ராகுல்காந்திதான் 13 - rahul_gandhi_என்று தெரிவித்தார்.

நேற்றுசென்னை லயோலா கல்லூரி பட்டமளிப்பு விழாவுக்குப் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, பாஜக பிரதமர் வேட்பாளர் குறித்த கேள்விக்கு அவர் பதில் அளித்த போது,”காங்கிரஸ் கட்சிக்கு மக்களிடையே அமோக ஆதரவு உள்ளது. இதனால், காங்கிரஸ் கட்சி வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவது உறுதி. மற்றவர்களைப் பற்றி நாங்கள் கவலைப்படத் தேவையில்லை. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக ராகுல்காந்தியை நிறுத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது” என்றார்.

Congress leaders project Rahul Gandhi as party’s consensus leader
***************************************************************
Soon after Union Minister for Transport Road and Highways Oscar Fernandes ‘ praise of Rahul Gandhi, External Affairs Minister Salman Khurshid on Saturday said that the Gandhi family scion was Congress party’s “consensus leader” and there was no confusion in the party on its Prime Ministerial candidate.