February 5, 2023

யூகி – விமர்சனம்!

போன மாசம் நயன்தாரா & விக்னேஷ்சிவனாலும் போன வாரம் சமந்தா நடிப்பில் ரிலீஸான யசோதா படத்தாலும் பலரின் கவனம் பெற்ற வாடகைத் தாய் விவகாரத்தை மையமாகக் கொண்ட கதையிது..