September 29, 2021

மைக்ரோஃபோன் லென்ஸ் – 900 ரூபாய்கள் தான்…!

நிறைய ரிஸர்ச் செய்யறீங்களா – கூடவே சிறிய பொடி எழுத்துக்களை எப்படி படம் பிடிப்பது மற்றும் துல்லியமா ஆராயணுமா -இதுக்கெல்லாம் வந்திடுச்சி மைக்ரோஃபோன் லென்ஸ்……….அதிலும் ஜ்ஸ்ட் 900 ரூபாய் கொடுத்து இதை வாங்கி கேமரா பின்னாடி பொருத்தி 150X மடங்கு ஒரு இமேஜை பெரிசாக்கி அப்படியே போட்டோ பிடிக்க முடியுமாக்கும்.
ravi -apr 18
அது போக இது உடையாது – அழுக்காச்சினா கழுவிக்கலாம் – அமெரிக்காவுல 900 இந்தியாவுல டெலிவிரி வேணும்னா எக்ஸ்ட்ரா 300 ரூபா சேர்த்துகோங்க……….நான் நிறைய சொல்றதுக்கு பதிலா வீடியோவை பாருங்க………………https://www.youtube.com/watch?v=4nnSdjcxYm8

SMALL CORRECTION – THE PICTURE SAYS 20X – IT IS ACTUALLY 150X