September 18, 2021

மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தில் பல்வேறு பணி வாய்ப்பு!

சென்னையில் செயல்பட்டு வரும் மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
nov 24 - vazhikatti aids
பணி: செவிலியர்(ஏஆர்டி/லிங்க ஏஆர்டி மையம்)

காலியிடங்கள்: 40

பணி: மருந்தாளுநர் (ஏஆர்டி)

காலியிடங்கள்: 14

பணி: விவர குறிப்பு மேலாளர் (ஏஆர்டி)

காலியிடங்கள்: 27

பணி: கவனிப்பு ஒருங்கிணைப்பாளர் (ஏஆர்டி)

காலியிடங்கள்: 15

பணி: ஆற்றுநர் (ஏஆர்டி)

காலியிடங்கள்: 06

பணி: ஆய்வக நுட்புனர் (ஏஆர்டி)

காலியிடங்கள்: 02

பணி: ஆற்றுநர் (ஐசிடிசி/எஸ்டிஐ)

காலியிடங்கள்: 70

பணி: சமூகப் பணியாளர் (லீகல் எய்ட்ஸ் கிளீனிக்)

காலியிடங்கள்: 03

பணி: ஆய்வக நுட்புனர் (இரத்த வங்கி)

காலியிடங்கள்: 29

பணி: திட்ட உதவியாளர் (டாப்கு)

காலியிடங்கள்: 07

பணி: கணக்கு உதவியாளர்(டாப்கு)

காலியிடங்கள்: 30

பணி: கவனிப்பு மற்றும் மதிப்பாய்வு உதவியாளர் (டாப்கு)

காலியிடங்கள்: 05

பணி: துணை இயக்குநர் (ஐஇசி)

காலியிடம்: 01

பணி: துணை இயக்குநர் (ஐசிடிசி)

காலியிடம்: 01

பணி
: உதவி இயக்குநர் (ஐசிடிசி)

காலியிடம்: 01

பணி: உதவி இயக்குநர் (இலக்குப் பணி)

காலியிடம்: 01

பணி:
மாநில எச்.ஐ.வி/ டி.பி ஆலோசகர்

காலியிடம்: 01

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 29.11.2013

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம், எண்: 417, பாந்தியன் சாலை, எழும்பூர், சென்னை – 600008.

மேலும் கல்வித்தகுதிகள் உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய www.tansacs.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.